சரி அதெல்லாம் இருக்கட்டும்.
சென்ற மாதம் இந்த ஜிஎஸ்டி வந்து பணத்தை கிள்ளிக் கொண்டு சென்றது போல வருங்காலத்திலும் எப்படி ஏதாவது வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டே மந்திரித்து விட்ட பிராய்லர் கோழி மாதிரி செலவூ செய்து கொண்டே இருக்க பழகிக் கொண்டு விட்டோம்.
இந்நிலையில் ஒரு வார்த்தை.
ஒவ்வொரு நாளும் சின்னதாய் ஒரு தொகையை சேமிக்க முடியாதா?
சின்னதாக என்றால் எந்த செலவூ செய்தாலும் அதில் ஒரு தொகையை சேமித்து வைக்கலாமே என்று சொன்னால் முறைக்கத்தான் தோன்றும்.
இப்படி செய்து பாருங்கள்.
ஒரு நாளைக்கு பத்து ரூபாயை தனியே எடுத்து வையூங்கள்.ஒரு மாதத்திற்கு அதுவே முன்னுரரு ரூபாயாக உயர்ந்து விடும்.அதனை முதலீட்டிற்காக ஏதாவது ஒரு சிறிய விலைப் பங்காகப் பார்த்து வாங்கி வையூங்கள்.இப்படி வாங்கி வைத்துக் கொண்டே வந்தால் போதும்.இது பாட்டுக்கு ஒரு வருடம் வரைக்கும் போகட்டும்.ஒரு வருடம் ஆனதும் விற்று விடலாம்.இன்னும் நீண்டகாலத்திற்கு வைத்திருக்க விரும்பினால் அதனை அப்படியே ஒரு ஐந்து வருடம் அல்லது பத்து வருடம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ரூ 16க்கு விற்ற எய்ஷர் மோட்டார்ஸ் (புல்லட் மோட்டார் சைக்கிள் கம்பெனி) சில பல ஆண்டுகளில் ரூ 26000க்கு சென்றது.
ரூ 16க்கு விற்ற நட்கோ ஃபார்மா (ஃப்ளு காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கிற கம்பெனி) சில பல ஆண்டுகளில் ரூ 2500க்கு சென்றது.
ரூ 50க்கு விற்ற இன்டஸ்இன்ட் பாங்க் சில பல ஆண்டுகளில் ரூ 1600க்கு சென்றது.
ரூ 19க்கு விற்ற எஸ்இ இன்வஸ்ட்மன்ட்ஸ் ஒன்றரை ஆண்டுகளிலேயே
ரூ 1000க்கு மேலாகச் சென்றது.
இது போன்ற பல வெற்றிக்கதைகள் நம்மிடம் உள்ளன.
இது போன் சின்ன விலை பங்குகளைத்தான் (இவற்றை கோடீஸ்வரப் பங்குகள் என்போம்) நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" ஆன்லைன் இதழில் பரிந்துரை செய்து வருகிறௌம்.
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களுக்கான ஆஃபர் விபரங்கள் இதோ:
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் F&O இதழ்(for Option traders): weekly அப்டேட் செய்யப்படும் ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும். இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 5555/- மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 5555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
புல்ஸ்ஸ்ட்ரீட் Lite ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான பென்னி ஸ்டாக்ஸ் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் முதலானவைகளை உள்ளடக்கிய ஆன்லைன் வாரஇதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும். இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 5555/- மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 5555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் கமாடிட்டி வீக்லி இதழ்(for Commodity positional traders): weekly அப்டேட் செய்யப்படும் கமாடிட்டி டிரேடர்களுக்கான ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 15555 ஆகும். இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 5555/- மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 5555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon